கையை பிடித்து இழுத்த ரசிகர்.. உடனே சமந்தா கொடுத்த ரியாக்‌ஷன் -பரபரப்பு வீடியோ

Update: 2025-03-24 09:06 GMT

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார். அதில் பேசிய அவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரி படிப்புக்குப் பிறகு சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது தனது கனவாக இருந்ததாகவும், ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டதாகவும் உருக்கத்துடன் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் இருந்து நடிகை சமந்தா இறங்கி வந்தபோது, கைகொடுத்த ரசிகர் ஒருவர் திடீரென கையைப் பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்