Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2025)| 4 PM Headlines | Thanthi TV
- 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நான்காயிரத்து 34 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.....
- அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் இருக்கும்,
- தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் திட்டவட்டம்.....
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா- அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திப்பில் எந்த அரசியல் கணக்கும் இல்லை...
- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் சந்திப்பு...
- சட்டப்பேரவையில் கூட்டணி கணக்கு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம்...