இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2025)| 7 PM Headlines | Thanthi TV

Update: 2025-03-26 13:56 GMT
  • மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது...
  • சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான பிரபல கராத்தே வீரர் ஷிஹான் ஹூசைனியின் உடல், அவரது சொந்த ஊரான மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  • ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு...
  • சென்னை தரமணியில், செயின் பறிப்பு கொள்ளையன் ஜாபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை...
  • சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு...
  • எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் இயங்காது என தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் அறிவிப்பு...
Tags:    

மேலும் செய்திகள்