மக்கள் மன்றம்
எதிரும் புதிருமாய் மாற்றுச்சிந்தனைகள் கொண்ட பல்துறை பிரபலங்களை ஒரே மேடையில் அமரவைத்து ஆரோக்கிய விவாதத்தை முன்னெடுக்கும் நிகழ்ச்சி. அரங்கிற்கும் முடங்கி கிடந்த அற்புத கருத்து மோதல்களை முதல் முறையாக மக்கள் இருப்பிடத்திற்கே அழைத்துச்செல்கிறது மக்கள் மன்றம்.