ஜப்பானில் பற்றி எரியும் காட்டுத்தீ.. 4வது நாளாக திணறும் தீயணைப்புத் துறையினர்
ஜப்பானின் இமாபாரியில் நான்காவது நாளாக நீடிக்கும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையின் திணறி வருகின்றனர். இதை தொடர்ந்து, மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பட்டு உள்ள காட்டுத்தீயால் இதுவரை மொத்தம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு, தீக்கு சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலங்கள் தீக்கு இரையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.