கசாப்பு கடைக்காரர்களுக்காக இப்படி ஒரு போட்டியா!

x

பாரீஸில் அடுத்த திங்கட்கிழமை நடைபெற உள்ள கசாப்பு கடைக்காரர்களுக்கான உலகக்கோப்பை என வர்ணிக்கப்படும் போட்டியில் முதல்முறையாக ஸ்பெயினில் இருந்து கசாப்பு கடைக்காரர்கள் அடங்கிய குழு கலந்து கொள்ள உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்