விமான கியர் உடைந்ததால் உச்சகட்ட விபரீதம் - ஓடுதளத்தில் பகீர் காட்சி

Update: 2025-03-27 03:15 GMT

ரஷ்யாவில் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது விமான நிலைய ஓடுதளத்தில் சறுக்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தரையிறங்கும் போது விமானத்தின் இடது பக்க gear உடைந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த எட்டு பேரும் உயிர் தப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்