சைரன் சத்தம்.. புகை மூட்டம்.. முழக்கங்கள்.. என்ன ஆனது இந்த நாட்டுக்கு..
சிலி நாட்டில் மீன்பிடி இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மீன்பிடி ஒதுக்கீடு விநியோகம் குறித்த மசோதாவில் தங்கள் கோரிக்கைகளையும் சேர்க்க வலியுறுத்தி மீனவர்களில் ஒருபிரிவினர் நடத்திய போராட்டத்தில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.