மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2025)| 6 PM Headlines | Thanthi TV

Update: 2025-03-26 12:51 GMT
  • அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் திட்டவட்டம்.....
  • சட்டப்பேரவையில் கூட்டணி கணக்கு
  • தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம்...
  • எடப்பாடி போடும் கணக்கு சரியாக இருக்கும்... கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும் என பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி பேச்சு...
  • ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.....
  • சென்னை தரமணியில், செயின் பறிப்பு கொள்ளையன் ஜாபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை...
Tags:    

மேலும் செய்திகள்