இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headline
- 2025-30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.....
- அரசு பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு...
- வரும் 30ம் தேதி வரை தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்...
- மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...
- நாடு முழுவதும் யுபிஐ சேவை முடங்கியதால், ரொக்கம் எடுத்துச் செல்லாத பயனர்கள், பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் திணறல்.....
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு...