தப்புக் கணக்கு போட்டுவிட்டாரா டிரம்ப்...? புதினின் நெக்ஸ்ட் மூவ் என்ன..?

Update: 2025-03-24 12:08 GMT

உக்ரைனில், தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தையை, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தொடங்கியுள்ளது.

தற்காலிக அமைதி ஒப்பந்தம் நிறைவேற வாய்ப்பு உள்ளதா? என்பதைப் பணற்றி விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...

Tags:    

மேலும் செய்திகள்