ஏமன் தலைநகர் சனாவில், ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சனாவின் தெற்குப்பகுதியில் உள்ள ஜர்பனில் Jarban 8 முறையும், சனாவின் வடக்குப்பகுதியில் உள்ள விமான தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்
ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.