வெள்ளியங்கிரி சென்று திரும்பிய போது இளைஞர்களுக்கு நடந்த விபரீதமும் அதிசயமும்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் பகுதியில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில்
வெள்ளியங்கிரி மலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு காரில் திரும்பிய ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த பூபதிராஜ் கோகுல்ராஜ் மற்றும் ஜஸ்வந்த் ஆகிய மூன்று இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.