Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24.03.2025)| 9 AM Headlines | Thanthi TV
- தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்....
- தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை...
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்...
- மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்...
- வழக்கு ஒன்றில் சாதகமாக செயல்பட 25 லட்ச ரூபாய் லஞ்சமாக கேட்டதாக, சென்னை காவல்துறை மீது புகார்...
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, அம்பேத்கர் சிலையை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு....