ஆடு மேய்த்து கொண்டிருந்த 10 வயது சிறுமி தலை சிதறி பலி - விழுப்புரத்தில் அதிர்ச்சி

Update: 2025-03-24 03:49 GMT

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அருகே உள்ள கிராமத்தில் ஏரி கால்வாயில் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாறைகளை அகற்ற வைக்கப்பட்ட வெடி வெடித்து, பாறை சிதறி ஏரியின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியின் தலையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்