#BREAKING || மதுரையை நடுங்கவிட்ட போலீஸ் கொலை - குற்றவாளியை சுட்ட போலீஸ்.. பெரும் பரபரப்பு

Update: 2025-03-24 03:25 GMT

காவலர் எரித்துக்கொலை- ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்/மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்/கடந்த 19ம் தேதி ஈச்சனேரி பகுதியில் காவலர் மலையரசன் எரித்துக் கொல்லப்பட்டு கிடந்தார்/வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறையினர் /பணத்திற்காக காவலரை எரித்துக் கொன்றதாக மூவேந்தர் வாக்குமூலம்

/சுட்டுப் பிடிக்கப்பட்ட மூவேந்தருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Tags:    

மேலும் செய்திகள்