``வீரப்பனை பார்க்க காட்டுக்கு புறப்பட்ட ரஜினி'' - மனம் திறந்த நக்கீரன் கோபால்

Update: 2025-03-24 04:06 GMT

வீரப்பனிடம் சிக்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை காப்பாற்ற தானும் வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது குறித்து, நக்கீரன் கோபால் மனம் திறந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தான் படித்த பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால் கலந்துகொண்டார். உடன் படித்த நண்பர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், செய்தியாளர் சந்திப்பில், ரஜினிகாந்த் குறித்த சுவாரஸ்ய தகவலை நம்முடன் பகிர்ந்தார்...

Tags:    

மேலும் செய்திகள்