"ஒரு மூட்டைக்கு இவ்வளவு லஞ்சம்.." பரபரப்பை கிளப்பிய திண்டுக்கல் விவசாயிகள்

Update: 2025-03-24 03:21 GMT

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இங்கு 40 கிலோ கொண்ட நெல் ஒரு நெல் மூட்டையை 980 விற்பனை செய்து வருகின்றனர். இங்கு ஒரு மூட்டைக்கு 50 வசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்