#BREAKING || சென்னையில் நடந்த பயங்கரம்.. உயிரை கையில் பிடித்து ஓடிய சிறுவன் - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-06-01 12:42 GMT

ராட்வீலர் நாய் கடித்து மேலும் ஒரு சிறுவன் காயம்/கொரட்டூர், சென்னை/சென்னையில் மேலும் ஒரு சிறுவன் நாய் கடித்து படுகாயம்/கொரட்டூரில் சாலையில் நடந்து சென்ற சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்/உரிமையாளருடன் சென்ற ராட்வீலர் நாய், சாலையில் நடந்து சென்ற சிறுவனை கடித்து குதறியதால் பரபரப்பு/காயமடைந்த சிறுவன் கொரட்டூர் மருத்துவனையில் அனுமதி - புழல் காவல் நிலையத்தில் புகார்/கடந்த மாதம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ராட்வீலர் நாய் கடித்த நிலையில், மேலும் ஒரு சம்பவம்

Tags:    

மேலும் செய்திகள்