``ஆன்லைனின் ஆர்டர்-சிக்கனில் நெளிந்த புழுக்கள்''...பிரபல உணவகத்தில் அதிரடி ரெய்டு - சென்னையில் ஷாக்
போரூரில் பிரபல உணவகத்தில் ஆன்லைன் மூலம் வாங்கிய சிக்கனில் புழு இருந்ததாக வீடியோ பரவிய நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்கலாம்...