கணவனுடன் பைக்கில் சென்ற பெண் SI... எதிரே எமனாக வந்த பஸ்... தலை நசுங்கி துடிதுடித்து பலி...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் பெண் உதவி ஆய்வாளர், அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கண்ணதாசனிடம் கேட்கலாம்..