மின்சார ரயில்கள் ரத்து... அலைமோதும் மக்கள் கூட்டம்... திணறும் தாம்பரம் GST சாலை

Update: 2025-01-05 09:35 GMT

சென்னை தாம்பரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மீரானிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்