தாம்பரத்தில் நடந்த மாற்றம்..பாதி வழியில் நிறுத்தப்பட்ட மின்சாரரயில்..பயணிகள் செய்த பகீர் செயல்

Update: 2025-01-05 09:16 GMT

சென்னை பல்லாவரம் அருகே மின்சார ரயில் திடீரென பாதி வழியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கீழே இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்