செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
70% தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுரை