#BREAKING || ``என்ன செய்ய முடியும்?''.. அண்ணாமலை எச்சரிக்கை - உச்சகட்ட பரபரப்பு

Update: 2025-03-17 05:08 GMT

"தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள்?" சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பையொட்டி பாஜக தலைவர்கள் வீட்டுச் சிறை "ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே இந்த நடவடிக்கை" "தேதியே அறிவிக்காமல், திடீரென ஒருநாள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" - அண்ணாமலை எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்