முகத்துக்கு நேராக வானதிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி

Update: 2025-03-20 02:57 GMT

திமுக ஆட்சியின் சாதனைகள் மக்கள் மத்தியில் சென்றுவிடக்கூடாது என்ற பாஜகவினரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என சொல்லிவிட்டு புதுப்புது விதமான டாஸ்மாக் கடைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்று பேசியதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்