காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
அமலாக்கத்துறை விசாரணை நடத்த, தடை கோரி டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனு ....
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ரவுடி ஜான் மனைவி கண் முன்னே வெட்டி படுகொலை...
ஈரோடு அருகே ரவுடி ஜான் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம்.......
ஈரோடு அருகே ரவுடி கொலையில் பிடிபட்ட 4 பேருக்கு கோவையில் சிகிச்சை....
நெல்லையில், ஜாகிர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் தெளஃபிக் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு.......
ஜாகிர் உசேன் தொடர்புடைய முந்தைய வழக்குகளை முறையாக விசாரிக்காத டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட்....