கடற்கரையில் எரிவாயு கிணறா?நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கனிமொழி

Update: 2025-03-20 02:59 GMT

மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறு அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென, திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், கடற்கரையோரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கு​ம் நடவடிக்கை சுற்றுச்சூழல் தன்மைக்கும், அந்தப் பகுதியை சார்ந்திருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்