மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
உத்தரபிரதேச மாநிலம் சாஹிபாபாத் - டெல்லி அசோக் நகர் இடையே நமோ பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி....
சிந்துவெளியில் கிடைத்த காளைகள், திராவிடத்தின் சின்னம் என சிந்துவெளிப் பண்பாட்டு கருத்தரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.....
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை........
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பற்றி அவதூறாக பேசிய வழக்கு......
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ஏழு லட்சம் ரூபாய் கொள்ளை.........