தமிழகத்தில் முதல் முறையாக மிதக்கும் கப்பல்...ECR -இல் தொடங்கும் புது மகுடம் - பிரம்மாண்ட காட்சிகள்

Update: 2025-01-07 02:31 GMT

தமிழ்நாட்டில் முதல்முறையாக மிதக்கும் இரண்டு அடுக்கு உணவக கப்பல், சென்னை அருகே இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. சென்னையை ஒட்டியுள்ள முட்டுக்காடு படகு இல்லத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இதனை, இன்று மாலை 5 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், உள்ளிட்டோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்