``யார் அந்த அண்ணா என்று எழுதி ஒட்டினோமா?''.. திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சரமாரி கேள்வி

Update: 2025-01-07 02:21 GMT

பொள்ளாச்சி சம்பவத்தின்போது யார் அந்த அண்ணா என்று தாங்கள் எழுதி ஒட்டினோமா என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், பெண்கள் பாதுகாப்பில் சமரசமே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்