#BREAKING || சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1-ஆக பதிவு - இந்தியாவில் உணரப்பட்ட தாக்கம்..

x

சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1-ஆக பதிவு - இந்தியாவில் உணரப்பட்ட தாக்கம்.. மரண பீதியில் மக்கள்

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 7.1 ஆக பதிவு

நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்

நிலநடுக்கத்தின் தாக்கம் நேபாளம், பூட்டான், சீனா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது

நேபாள எல்லையையொட்டி உள்ள பீகார், சிக்கிம் மற்றும் டெல்லியின் சில இடங்களில நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்