"இப்படியும் யூஸ் பண்ணலாமா?" மிரண்ட ஆப்பிள்...மருத்துவத்துறையில் புரட்சி - அசத்திய கோவை டாக்டர்ஸ்
கோவை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், ஆப்பிள் விஷன் ப்ரோ கருவியை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..