நீங்கள் தேடியது "father died"
14 Sept 2019 2:09 AM IST
வருகிற 30-ந்தேதி திருப்பதி பிரம்மோற்சவம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30 ஆம் தேதி, துவங்க உள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
14 Sept 2019 2:07 AM IST
சேலத்தாம்பட்டி ஏரியை தூர்வாரும் பணிகள் தொடக்கம்
சேலம் சிவதாபுரத்தில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரியை தூர்வாரும் பணியில் அரசுடன் இணைந்து, சுற்றுவட்டார கிராம மக்கள் ஈடுபட்டனர்.
14 Sept 2019 2:06 AM IST
சிவகுமாருக்கு வரும் 17ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் விசாரணை காவலை வரும் 17ஆம் தேதி வரை நீடித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 Sept 2019 2:02 AM IST
"5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு" : "நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்" - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
14 Sept 2019 1:59 AM IST
அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் : சிதம்பரத்தின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
ஐஎன்எக்எஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
14 Sept 2019 1:56 AM IST
பேஸ்புக் மூலம் மருத்துவர் என ஏமாற்றி பெண் உடன் திருமணம் - வரவேற்பு நிகழ்ச்சியில் வைத்து மணமகனை கைது செய்த போலீஸ்
ஃபேஸ்புக் மூலம் மருத்துவர் என ஏமாற்றி பெண்ணை திருமணம் செய்த நபரை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Sept 2019 1:52 AM IST
சாதனைகளை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் வெற்றுக்கூச்சல் : அமைச்சர் எம்.சி.சம்பத்
வெற்றிப்பாதையில் பயணிக்கும் தமிழக தொழிற்துறையின் சாதனைகளை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெற்றுக்கூச்சல் இடுவதாக, அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
14 Sept 2019 1:49 AM IST
அக்டோபரில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு? - பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர்.
14 Sept 2019 1:46 AM IST
மாவட்டங்கள் பிரிப்பு - முதலமைச்சர் ஆலோசனை
மாவட்டம் பிரிக்கப்படுதல் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
14 Sept 2019 1:44 AM IST
ஏல சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி என புகார் : பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
நாமக்கல் அருகே ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Sept 2019 11:42 PM IST
(13.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(13.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா