வருகிற 30-ந்தேதி திருப்பதி பிரம்மோற்சவம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30 ஆம் தேதி, துவங்க உள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் மற்றும் 690 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, லட்டுகள் தட்டுபாடு ஏற்படாத வண்ணம் கிடைப்பதற்கு, கூடுதலாக 8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்படும், என, தேவஸ்தனம், தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story