அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் : சிதம்பரத்தின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

ஐஎன்எக்எஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் : சிதம்பரத்தின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
x
ஐஎன்எக்எஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிதம்பரத்தின் இந்த மனுவை சிறப்பு நீதிபதி அஜய்குமார் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்