ருதரதாண்டவம் ஆடிய அமெரிக்க ராணுவம் - எதிர்பாரா அட்டாக்கால் உருக்குலைந்து போன காட்சி

Update: 2025-03-24 13:30 GMT

ஏமனில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர். தலைநகர் சனாவில்,​ குடியிருப்பு பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மூன்று மாடி கட்டிடம் இடிந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். இக்கட்டிடத்தின் அருகில் உள்ள கட்டிடங்களில், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளும், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் ​சேதமடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்