சாலையில் விழுந்த திடீர் பள்ளம் - பைக்குடன் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நபர்

Update: 2025-03-25 15:45 GMT

South Korea | CCTV | சாலையில் விழுந்த திடீர் பள்ளம் - பைக்குடன் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நபர்

தென் கொரியால உள்ள சியோல் நகரத்துல, சாலைல ஏற்பட்ட திடீர் பள்ளத்துல ஒரு நபர் பைக்கோட விழுந்த உயிரிழந்த காட்சிகள் வைரலாகிட்ருக்கு. பாக்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்