மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2025)| 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
- இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல...
- இரு மொழிக் கொள்கைதான் அரை நூற்றாண்டு தமிழகத்தை வளர்த்து வந்துள்ளது...
- தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம்...
- டெல்லி சென்றுள்ள ஈபிஎஸ் யாரை எல்லாம் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது...
- ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.....
- கும்பகோணம், அம்பாசமுத்திரம், கள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.....
- நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தியை ராமநாதபுரத்திற்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு...