இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2025)| 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
- ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு...
- சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களால் பொதுமக்கள் அதிர்ச்சி....
- சென்னை தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை என புகார்...
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பேருந்தில் ஓடி ஏறி தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி...
- தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது...
- சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் மீது நள்ளிரவில் தாக்குதல்...
- கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுச்சாலையில் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பயணியர் நிழற்குடை....