காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2025)| 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-21 03:47 GMT
  • சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
  • தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி "ஹைகோர்ட்" மகாராஜாவை சுட்டுப்பிடித்த போலீஸார்...
  • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை வழக்கு...
  • சென்னையில் மின்சார ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம்...
  • மேட்டுப்பாளையத்தில் எஸ்டிபிஐ நிர்வாகி ரகுமான் கைது... விசாரணைக்காக டெல்லி அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்...
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகரும், பாடகருமான மனோ குடும்பத்தினருடன் தரிசனம்...

Tags:    

மேலும் செய்திகள்