"நான் செய்த செயலால் இயக்குநர்களுக்கு வந்த சிக்கல்" - மாரி செல்வராஜ் பேச்சு
"நான் செய்த செயலால் தமிழ் இயக்குநர்களுக்கு வந்த பெரிய சிக்கல்" - மாரி செல்வராஜ் பரபரப்பு பேச்சு
சேலத்தில் திரைப்படம் எடுத்தால் திரைப்படங்கள் ஓடாது என்று சொல்கிறார்கள் என தாம் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியதாகவும், அதனால் அவர் தயக்கம் அடைந்ததாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.
சேலம் அரசு கலைக் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
கதை சொல்லும் விதத்தில், ஒரு மனிதரை மேலே கீழே என்று இழிவாக காட்டக்கூடாது என்று நான் செய்த செயல், இன்றைக்கு தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களுக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது என்றும் கூறினார்.