காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2025)| 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-22 03:49 GMT
  • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்.....
  • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று நடைபெறுவது வெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் தொடக்கம்.....
  • Fair Delimitation என்ற வாசகத்துடன் ஒளிரும் சென்னை ரிப்பன் மாளிகை கட்டடம்....
  • தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசை கண்டித்து பாஜக இன்று கருப்பு கொடி போராட்டம்...
  • பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்........
  • சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் சென்னை- மும்பை போட்டிக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி.....

Tags:    

மேலும் செய்திகள்