இளைஞரை வெட்டி சரித்த மூவர் - தப்பி ஓடியபோது எலும்பு முறிவு.. ஐயோ.. அம்மா என கதறல்

Update: 2025-03-22 03:55 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பிய இளைஞரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காரைக்குடி சேர்வார் ஊருணி பகுதியை சேர்ந்த மனோ உயிரிழந்த நிலையில்,

தப்பி செல்ல முயன்ற குருபாண்டி, சக்திவேல், விக்கி ஆகிய மூவரை போலீசார் மடக்கி பிடித்தனர். காவலர்கள் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் , அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்