Kutra Charithiram "உண்மைய சொல்.." நண்பனை அடித்தே கொன்ற நண்பன்..யாரென தெரியவே 4 நாட்கள் ஆன பயங்கரம்
Kutra Charithiram || "உண்மைய சொல்... உண்மைய சொல்..." - கூட வேலை பார்த்த நண்பனை அடித்தே கொன்ற நண்பர்கள்... யாரென தெரியவே 4 நாட்கள் ஆன பயங்கரம்
செஞ்ச தப்ப ஒத்துகாததுனால கூலி தொழிலாளி அடிச்சே கொல்லப்பட்டிருக்காரு.. கொலை பயத்துல தலைமறைவான பஞ்ச பாண்டவர்களை காட்டி கொடுத்தது எது...