மது போதையில் தாயை அடித்து கொடுமை செய்த மகன்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மது போதையில் பெற்ற தாயை மகன் அடித்து கொடுமை செய்த காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.
ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு. மதுபோதைக்கு அடிமையான இவரது மகன் மதன்குமார், தினமும் மது அருந்தி விட்டு வந்து தாயை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதேபோல், அலமேலுவை அடித்து, புடவையால் கழுத்தை நெறித்துள்ளார். வலி தாங்காத அலமேலு காலை பிடித்து கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Next Story