"எருமை மாடா நீ...! பேப்பர் எங்க?"PA-வை தரக்குறைவாக பேசிய அமைச்சர் | Thanjavur | Minister
தஞ்சாவூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பன்னீர்செல்வம், தனது உதவியாளரை பொது இடத்தில் மரியாதை குறைவாக பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.