நெல்லை கொலை நகரமா? - தமிழக காவல்துறை விளக்கம்

Update: 2025-03-20 11:24 GMT

/நெல்லை கொலை நகரமா? - தமிழக காவல்துறை விளக்கம்/திருநெல்வேலியில் நடந்த கொலை விவரம் - தமிழக காவல்துறை விளக்கம்/"கடந்த 5 ஆண்டுகளில் நெல்லையில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன"/"நெல்லை காவல்துறையின் துரித நடவடிக்கையால் கொலை குற்றவாளிகளின் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன"/"ஊரக காவல் எல்லையில் கடந்த 2024,2025ஆம் ஆண்டுகளில் சாதிய கொலை எதுவும் நடைபெறவில்லை"/மாநகர காவல் எல்லையில் பேட்டை, தச்சநல்லூரில் சாதிய கொலை எதுவும் நடைபெறவில்லை/"நெல்லை கொலை நகரமாக மாறுவதாக தவறான புள்ளிவிவரங்கள் சித்தரிப்பு" /கோப்புக்காட்சி

Tags:    

மேலும் செய்திகள்