கோயிலை சுற்றி சுற்றி வரும் கரடி.. கூண்டில் சிக்காமல் ஆட்டம் காட்டும் வீடியோ

Update: 2025-03-22 03:23 GMT

நெல்லை மாவட்டம் அம்பை அருகே நெசவாளர் காலனியில் உள்ள அக்னி சாஸ்தா கோயில் அருகே இரண்டாவது நாளாக கரடி சுற்றி திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து அம்பை வனத்துறையினர் சார்பாக கோயில் அருகே கூண்டு வைக்கப்பட்ட நிலையில், கரடி கூண்டில் சிக்காமல் அப்பகுதியில் உலா வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்