#JUSTIN || சென்னையில் பயங்கர தீ விபத்து - அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்
சென்னை போரூர் அருகே பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென தீப்பற்றி எரியும் காட்சியை பார்ப்போம்...